நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 15, 2019

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக (A-), (O-) குருதி தேவை கொடையாளர்கள் உதவுங்கள்!உதவ முடியாதவர்கள் அதிகமாக share பண்ணுங்கள்!

Monday, April 15, 2019
Tagsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (A-), (O-) குருதி வகைகள் மிகவும் அவசரம் தேவையாகவுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

எனவே, மேற்படி குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு சமூகமளித்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்த வங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்

16.04.2019 அன்று வெளியான செய்தி. 10 வருடம் கழித்தும் இதை செயார் செய்ய வேண்டாம்