நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 24, 2019

நாளை நோன்பு நோற்குமாறும் முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள்

நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நாளை (25.04.2019) அன்று நோன்பு நோற்குமாறும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமைகள் சீராகவும் பயங்கரவாதத் தாக்குதலில்
பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.