நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 27, 2019

தேடப்படும் பட்டியலில் இருந்த ஸஹ்ரானின் இரண்டு சகாக்கள் கைது!உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் இருவர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமின் நெருக்கிய சகாக்களான இவர்கள், பொலிசாரால் வெளியிடப்பட்ட தேடப்பட்டவர்கள் பட்டியலிலும் இருந்தனர். கம்பளையில் வீடொன்றில் பதுங்கியிருந்தபோது, பொலிசார் நேற்றிரவு மடக்கிப்பிடித்தனர்.

மாவனெல்ல சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் முன்னர் கைதாகி விடுவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.