நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 28, 2019

தற்கொலைதாரியின் வீட்டிலிருந்து பணத்தை அள்ளிய பொலிசார்!

பிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வனான தற்கொலை குண்டுதார இன்ஷாப் இப்ராஹிமின் வீட்டிலிருந்து பெருமளவான பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தெமட்டகொட வீட்டிலிருந்து இவை மீட்கப்பட்டன.

3 மில்லியன் உள்நாட்டு நாணயம், 15 மில்லியன் வெளிநாட்டு நாணயk், 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.