நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 1, 2019

உடுவில் மகளீர் கல்லூரியின் விடுதியில் மாணவிக்கு பாலியல் சித்திரவதையை முடிமறைத்த அதிபர்..!! விடுதி காப்பாளர்களால் தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு உள்படுத்தப்படும் மாணவிகள்..!!

Monday, April 01, 2019
Tags


உடுவில் மகளீர் கல்லூரியில் இரு கிழமைகளிற்கு முதல் பாடசாலை விடுதியில் விடுதி காப்பாளர்களால் பன்னிரண்டு வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாகி விடுதியில் இருந்து தப்பி ஓடிவந்து உடுவில் பிரதான வீதியில் மக்களிடம் தஞ்சைம் புகுந்த சிறுமியை அவரது தாய் மக்களிடம் இருந்து கூட்டிக்கொண்டு சென்ற 

இச் சம்பவத்தினை எமது அதிர்வு நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருந்து இதனை மறுத்த உடுவில் மகளிர் கல்லூரி நிர்வாகம் விடுதியில் மாணவிக்கு நடந்த பாலியல் துஸ்பிரயோகத்தை மூடி மறைத்து இருந்தது

ஆனால் எமது அதிர்வு நியூஸ் இணைய தளம் நடத்திய விசாரனையில் விடுத்தியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளன மாணவி ஊரேலுவை சேர்ந்தவர் என்பதுடன் பாடசாலை நிர்வாகம் பாதிக்க பட்ட மாணவியின் வீட்டிதிற்கு சென்று மாணவியை அச்சுறுத்தி விடுதி காப்பாளர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை என்றும் விடுதியில் தங்கி இருந்து கல்வி கற்க விருப்பம் இல்லையென்றும் பாடசாலையில் நடைபெற இருந்த பரிட்சையில் பங்கு பெற ஏற்பட பயத்தினால்தான் விடுதியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியதாக பதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து கடித்தினை வாங்கியுள்ளனர் பாடசாலை நிர்வாகத்தினர் 

இதே போன்று விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்குவதுடன் விடுதி பெண்கப்பளர்கள் ஓரின சேர்க்கைக்கு உள்ளப்படுத்துவதாகவும் தகவல் கிடைத்துள்ளது 

இதேபோன்று உடுவில் பாடசாலை நிர்வாகம் தொடர்ந்துவிடுதியில் நடக்கும் கொடூரங்களை முடி மறைக்கும் பட்சத்தில் மாணவிகளின் எதிர்காலம் கேள்வி குறியாக மாறும்

உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேம்