onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Monday, April 29, 2019

மொஹமட் பவாசை 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி.

  admin       Monday, April 29, 2019



கைது செய்யப்பட்ட   தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாலர்.மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ்  என்பவரை  காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


குறித்த சந்தேகநபர் நேற்று (28) கெசேல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மொஹமட் பவாசை 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி.

Previous
« Prev Post