onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, April 26, 2019

கொம்பனித்தெரு பள்ளிவாசலில் இராணுவ உடை, 47 வாள்கள் மீட்பு

  admin       Friday, April 26, 2019


கொழும்பு கொம்பனி வீதி ஜும்மா பள்ளிவாயலில் 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனுடன் ராணுவத்தின்  கெமா உடையும் மீட்கப்பட்டுள்ளது.

கொம்பனி வீதி தோழப்பு தோட்டம் ஜும்மா பள்ளிவாயலில் மௌலவி அறையின் கட்டிலின் கீழ் இருந்து  இவை மீட்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல் மௌலவி விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
logoblog

Thanks for reading கொம்பனித்தெரு பள்ளிவாசலில் இராணுவ உடை, 47 வாள்கள் மீட்பு

Previous
« Prev Post