நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 24, 2019

மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஒன்று வெடிக்கவும் வைப்பு.காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான
மோட்டார் சைக்கிள் ஒன்றும்  , புறக்கோட்டை - முதலாம் குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான  மற்றுமொரு மோட்டார் சைக்கிளும்   தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கொழும்பு ஐந்திலாம்பு சந்தியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சற்றுமுன்னர் வெடிக்க வைக்கபட்டது.

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.