நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

கொழும்பு பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 6 வாள்களுடன் மூவர் கைது.

கொழும்பு முகத்துவாரம் (Modera) பகுதியில் CCD மற்றும் STF ஆல் நடத்தப்பட்ட சோதனைகளில் உள்நாட்டு வெடிமருந்துகளுடன் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகள் மற்றும் 6 வாள்களுடன் சந்தேக நபர்கள் மூவர் (3)கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை  வெளியிடப்படவில்லை. விசாரணை தொடர்கிறது. 

-அல்மசூறா / மடவளை  நியூஸ்