நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

இரத்ததானச் சவால் யாழ் வைத்தியசாலையில் (19/04/2019) அன்று.நீங்கள் தயார் என்றால் இந்த பதிலை share பண்ணிவிட்டு ரத்ததானம் செய்யுங்கள்!எனது அன்புத்தம்பிகளே அண்ணன்மார்களே  தேவை இல்லாமல் வெட்டுப்பட்டு இரத்தத்தை வீணாக்கும்
நீங்கள் ஒரு உயிர் வாழ குருதிக்கொடை செய்யுங்கள்,உங்கள் அம்மா உங்களை பிரசவிக்கும்போது யாரோ ஒருவர் இரத்தம் கொடுத்தாரே அந்த நன்றிக்காவது ஒருமுறை சென்றுகொடுங்கள் 