நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 7, 2019

பிரான்ஸ் வந்த அணில் அணில் கொந்திய மாம்பழம் காதலனுடன் ஓட்டம்!! கணவனின் கதறல் இதோ!! (Photo)

கடந்த ஓகஸ்ட் மாதம் பிரான்சிலிருந்து வந்து கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்துள்ளான் முல்லைத்தீவு இளைஞன்.

  பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளான். பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமையே குறித்த இளைஞனுடன் குடும்பம் நடாத்திவிட்டு அதன் பின்னர் தான் காதலித்து வந்த காதலனுடன் மாயமானதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததுடன் தான் படுகின்ற வெதனையை இனி எவரும் அனுபவிக்க கூடாது என்றும் புரோக்கர்கள் மூலம் செய்யப்படுகின்ற திருமணத்தை நன்கு விசாரித்து உண்மை நிலையை அறிந்து திருமணம் செய்யுமாறும் 2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை என்றும் தனது வெதனையை வெளிப்படுத்தி உள்ளார்