நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, March 28, 2019

தலைவர் தொட்டுப்பார்த்த புலிகளின் பணம்!1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ நிழலரசினால் தமிழீழ மத்திய வங்கி உருவாக்கப்பட்டு தமிழீழத்துக்கான நாணயம் புழக்கத்துக்கு வரவுள்ளதாக செய்திகள் அந்தகாலப்பகுதியில் உலாவியிருந்தது. பின்னர் நடைமுறை சிக்கல்களால் அது நடைமுறைக்கு வரவில்லை.

தேசியத்தலைவரின் பணிப்பில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாணயத்தாள்.

அவர் பார்வையிட்டும் முடிவு சொல்லாமலேயே அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது.

அவர் தொட்டுப்பார்வையிட்ட தாள் என்பதற்காகவே அந்தத் தாளை வரைந்து முடிக்காமலேயே வைத்திருக்கிறார் அந்த ஓவியர்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!