நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, March 5, 2019

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார்!- மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பாக கட்சி மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இந்தவருடத்திற்குள் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.