நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, March 13, 2019

உலகளாவிய ரீதியில் முகநூல் வளைத்தல செயற்பாடுகள் செயல் இழந்துள்ளது. விரைவில் சீர்செய்யப்படும் என்று முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவியரீதியில் பேஸ்புக் முழுமையாக ஹக் பண்ணப்பட்டுள்ளது. லொக் அவுட் பண்ணுபவர்கள் மீண்டும் லொக் இன் செய்யும் போது கடவுச்சொல் பிழை என வருவதாக கூறுகின்றனர்.

   
   
   
  சிலருக்கு படங்கள் தரவேற்ற முடியவில்லை. சிலருக்கு படங்களை அனுப்ப முடியவில்லை. சிலர் பதிந்த பதிவுகள் அவர்களுக்கு மட்டுமே காட்டுகின்றதாம்.

Facebook and Instagram DOWN across the world

Social media users are outraged as Facebook and Instagram remain down across the world.

Users in the south and south-east of England started experiencing the most difficulty at around 4pm.


   
   
   
  But now users in the US, Brazil, Peru, Colombia, Mexico and parts of Europe have also shared their fury.

Both social media sites are displaying error messages once those in these areas attempt to use them.

It reads: "Oops... Something went wrong. We're working on getting it fixed as soon as we can."

It's unclear what has caused the mayhem, which has lasted over one hour.

But frantic users have ranted on Twitter this afternoon.

One man posted: "Facebook & Instagram are down, which means people are quickly remembering Twitter exists.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!