நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, March 3, 2019

திருக்கேதீச்சரம் 3000 ஆண்டுகள் பழைமையானதலம். ஈழத்தமிழரின் முதன்மையான சிவதலம். தமிழர்களாகிய நீங்களே இப்படிச்செய்யலாமா?

Sunday, March 03, 2019
Tags


   
   
   
  கேதீச்சரத்தில் சிவராத்திரிவிழாவிற்காக அமைக்கப்பட்ட முகப்பு வளைவு கிறிஸ்தவர்களால் பிடிங்கிஎறியப்பட்டது. 


ஏற்கனவே பலகூறாய்போயுள்ள தமிழர்களை மதத்தின் பெயராலும் பிரித்துவிடாதீர்கள்.