நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, February 14, 2019

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புவிகரனின் மருதன் காதலர் தினத்தின் பரிசாக வெளிவந்துள்ளது!video   
   
  புவிகரனின் இயக்கத்தில் காதலர் தின பரிசாக மருதன் பாடல் வெளிவந்துள்ளது .

ஸ்ரீ நிர்மலின் இசை வழமைபோல அமர்க்களம் தான் .கோகுலனின் குரலுக்கு லத்தீப் வரிகள் எழுதியுள்ளார்.

நிலானின் ஒளிப்பதிவில் மருதன் கொஞ்சம் தூக்கலாக வந்துள்ளது .
   
இயக்கம்:- Puvi Karan இசை:- Sri Nirmalan குரல்:- Kokulan Santhan வரிகள்:- Latheep Balasubramaniam ஒளிப்பதிவு:- Yarl Jaceetharan ஒளித்தொகுப்பு:- Nilaan Jaffna நடிகர்கள்:- Hope Less Kajan ,Suba ,Isaiyalan Newton ,Nirosha,Tamilmathi கலை உதவி :- Saru Saru Sarujan தயாரிப்பு:- Riththik Vihash (நிலானி லதீப்)