நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, February 10, 2019

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு #share பண்ணுங்கள்!

கமுகு மடல்களில் இருந்து தர்மபுரம் கிளிநொச்சியில் சாப்பாட்டு தட்டு தயாரிக்க தொடங்கியுள்ளோம். ஜந்து பிள்ளைகளுக்கு நேரடியாக வேலை கொடுத்துள்ளோம். கமுகு மரம் வைத்திருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருமானம் பெறுவர். ஒரு தட்டின் விலை 25/= ( இலங்கை காசு)  உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு  தேவைப்பட்டால் . Call please ...
   
 0094773164617. முயற்ச்சி முன்னேற்றத்தின் வளர்ச்சி.