நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, February 9, 2019

யாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)


யாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர், கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

முன்னர் இயக்கங்கள் தண்டனை கொடுத்த பாணியில் இளைஞரின் கழுத்தில்
வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து
செல்லப்பட்டார்.

பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!