நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, February 1, 2019

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி உயிரிழந்த நபர் மோதிக்கொள்ளும் CCTV காணொலி.நேற்றைய தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரதக்கடவையில், ரயில் மோதி  விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். விபத்தில்
நுணாவில் மேற்கை சேர்ந்த #பாலமகேந்திரா #விக்னேஸ்வரன் (28 வயது)  என்பவரே உயரிழந்துள்ளார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.