நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, February 12, 2019

மீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்!

  வடமாகாண முன்னாள் மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்ட கொண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார் . மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுக ள் மாகாண மகளீர் விவகார அமைச்சராக பதவி வகித்தார் . இந்நிலையில் கடந்த வருடம் மாகாணசபையின் 5 வருட ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அரச சேவையில் இணைந்து - கொண்டிருக்கின்றார் .