நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, February 13, 2019

இவர்கள்தான் உண்மையான காதலர்கள் – மனதை நெகிழ வைக்கும் காதல் பதிவு!!!


Girl : ஹய் டா….

Boy : சொல்லு என்ன..???

Girl : ஏன்டா கோபமா..???

Boy : எதுக்கு…..

   
   
   
  Girl : இல்லடா எல்லார்க்கும் முன்னாடியும் நீ Love சொல்லும் போது உன்ன அடிச்சிட்டேன் டா அதான்

Boy : பரவாயில்லை விடு அது என் தப்பு தான் நீ என்ன ஏத்துப்பனுதான் அப்படி தப்பா நினைச்சு Purpose பண்ணிட்டேன் Sorry,.

Girl : ஏன்டா அப்படி சொல்ற என்மேல்ல தான்டா தப்பு உன்ன அப்படி அடிச்சுட்டு ரொம்ப Feel பண்னேன்டா

Boy : நல்லது தான்டி நீ என்ன வேண்டாம்ன்னு சொன்னதும்

Girl : ஏன்டா இப்படி சொல்ற..???

Boy : ஆமா சாக போறேன்னு எனக்கு அப்புறம் தான் தெரியும் எனக்கு இந்த உலகத்தில் வாழ அந்த கடவுள் நீண்ட
ஆயுள் கொடுக்கல…..

Girl : ஜயோ ஏன் இப்படி என்னடா ஆயிடிச்சு உனக்கு..???

Boy : இல்லடீ அன்னைக்கு நீ அடிச்சுட்டு போனதுக்க அப்புறமா நான் மயக்கம் போட்டு விழுந்திட்டேன் அப்புறம் ஆஸ்பத்திரியில் போய் Chek பண்ணும் போது எனக்கு Brain Hummer னு சொல்லீட்டாங்க…..

Girl : அழுகின்றாள்… ஜயோ என்னால தானடா உனக்கு இந்த நிலைமை உனக்கு ஒன்றும் ஆகாதுடா

Boy : ஏய் நீ அடிச்சதுனால தான்டி எனக்கு அந்த நோய் இருக்குனே தெரிஞ்சது இல்லைனா நான் தெரியாமலே இறந்திருப்பேன்,,,,,

Girl : டேய் நீ எனக்கு வேணும்டா நீ சாக கூடாது உன்னோட அனைத்து செலவுகளையும் நானே பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்…..

((சற்று தூரம் சென்றதும் மயக்கத்தில் கீழே விழுந்தான்))

Girl : Doctor இவனை காப்பாத்துங்க எவ்வளவு செலவு ஆனாலும் நான் காசு கொடுக்கின்றேன் என்ற சொல்கின்றாள்…..

((காசு கொடுத்ததும் Operation நன்றாக முடிந்தது))

இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்து பார்த்தான் பக்கத்தில் Doctor கிட்ட Sir அவள் எங்கே என்று கேட்க
Doctor சொன்னார் தம்பி அவள் நேற்று
இறந்து விட்டாள்…..

Boy : அழுகிறான் என்ன Doctor சொல்றீங்க..???

Doctor : ஆமா தம்பி அந்த பொண்ணுக்கு Already Blood Cancer அதனால் தான் நீ Love பண்ணும் போது உன்னை வெறுத்தமாதிரி நடந்தாள் ஆனால் அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதனால் தான் நீ உயிர் பிழைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னாள் அதனால் தான் அவளுக்கு தேவைப்படாத காசை உனக்கு கொடுத்து காப்பாற்றினாள்…..

   
   
   
 

Boy : அப்போ ஏன் Doctor அந்த காசை வைச்சு அவளை காப்பாற்ற வேண்டியதுதானே. .???

Doctor : முடியாது தம்பி அதற்க்குள் அவளின் நோய் ரொம்ப முற்றி போயிடிச்சு அதனால் தான் அவள் உன்னிடம் சொல்லாமலே இறந்துவிட்டாள்,,,,,

Boy : அழுதுகிட்டே அவளின் கல்லறைக்கு சென்று ஏன் என்னை ஏமாற்றிவிட்டாயே என்று நீ இல்லாத உலகில் நான் மட்டும் எதற்கு என்று அவனும் அங்கே தனது உயிரை மாய்த்துவிட்டான்..!!

#happy_valentine_day_wishes_images

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!