நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, February 6, 2019

நான் சம்பளம் இன்றி அலுகோசாகிறேன்... மாக்கந்துரே மதுஷ்சுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

Wednesday, February 06, 2019
Tags


   
   
   
  ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரை கொல்வதற்கான சதித்திட்டம் 
தொடர்பில் தகவல் வெளியிட்ட ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார, டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதுஷ் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

   
   
   
  மாக்கந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும், இதற்காக அலுகோஸ் பதவிக்கு ஊழியர் அவசியமாயின், தான் ஊதியமின்றி பணியாற்ற தயார் என்றும் தெரிவித்தார்.

நேற்று (06) கேகாலையில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.