நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, February 5, 2019

150 கிலோ மீற்றர் -அங்கப் பிரதட்சனை யாத்திரை!!


   
   
   
  நாட்டு மக்கள் நலமுடனும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்று சகல மத ஸ்தலங்களையும் வழிபட்டு அங்கப் பிரதட்சனையை தனிநபர் ஒருவர் இன்று ஆரம்பித்துள்ளார்.

மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150கிலோ மீற்றர் தூரம் இவர் அங்கப் பிரதட்சசனை யாத்திரையாக ஆலயங்களுக்குச் செல்லவுள்ளார்.

   
   
   
  இவர் தனது பயணத்தை, இன்று காலை 07.00 மணிக்கு மன்னார் தள்ளாடியில் இருந்து ஆரம்பித்தார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!