நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

அவதானம் Facebook இல் உங்களது பெயர்களில் போலிக் கணக்குகள் ! அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!share பண்ணுங்கள்.

Sunday, January 13, 2019
Tagsஎன் இனிய முகநூல் நண்பர்களே,
   
   
   
 
உங்கள் Profile இல் போட்டோ படத்தைக் களவாடி உங்கள் பெயரில் போலியான கணக்கைத் தொடங்குகிறார்கள் விஷமிகள் !

அந்தப் போலி ஐடியிலிருந்து, ஏற்கெனவே உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் Friend Request அனுப்புகிறார்கள்.

அதைப் பார்க்கும் நட்புகள் அந்த ஐடி நீங்கள்தான் என நினைத்து Confirm கொடுத்து விடுவார்கள் !

அதன்பின் தாங்கள் விரும்பும் படங்களையும், தவறான விஷயங்களையும் உங்கள் பெயரில் விஷமிகள் பதிவேற்றுவார்கள் !

*** உங்கள் நட்பு வட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் என்னிடமிருந்து இன்னொரு Friend Request வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம் !

   
   
   
  ஏனெனில், என் பெயரில் வேறு ஒரு முகநூல் முகவரி கிடையாது என உறுதி கூறுகிறேன். பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை(frnd rqst) ஏற்காதீர்கள். எச்சரிக்கையுடன் புறக்கணித்து விடுவதே நல்லது.

நட்புகள் அனைவரும் இதை Copy செய்து அவரவர் Wall இல் Post செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை Share செய்யாமல் Copy & Paste செய்யவும்.
Thank you.... 
நன்றி !!!