Tuesday, January 1, 2019

சந்திரிகாவை பார்த்து பயந்தோடும் மைத்திரி...பின் விடுத்துள்ள அதிரடி உத்தரவு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் அவரது ஆதரவளார்களையும் அனுமதிக்கவேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாய்லாந்திற்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு எதிராக சந்திரிகா குமாரதுங்க குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் கூட்டணியை ஏற்படுத்தும் சிறிசேனவின் முடிவு குறித்து சுதந்திரக்கட்சிக்குள்அதிருப்தி எழுந்துள்ளமையும் குறி;ப்பிடத்தக்கது


0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka