நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 15, 2019

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் நடந்த கொடூரம் ! மக்கள் மத்தியில் பதற்றம்

தைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது . யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது . இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது