நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, January 7, 2019

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு!! ஒருவர் பலி

Monday, January 07, 2019
Tags


கொழும்பு புறநகர் பகுதியான அங்கொட சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டடார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.