நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 17, 2019

2009ம் ஆண்டு 10,000 பேரை காப்பாற்றி இருப்பேன்: கேப்டன் K9ணை கிறுக்கன் தகவல்


அதாவது நொக்கியாவை போனை, ஆப்பிள் போன் வென்றதாம்… ஆப்பிளை சாம் சுங் வென்றதாம். அப்படி தானாம் இவரோட ஊடகம்.  இப்ப கனடாவில் உள்ள தமிழ் இணையங்களை மற்றும் ஊடகங்களை வெல்லப் போகுதாம். ஐ.பி.சி எண்ட இணையம் கனடாவில் வேண்டாம் என்று அங்கே உள்ள பலர் தமது எதிர்ப்புகளை தெரிவிக்க. இவர்கள் ,யார் யார் என்று பார்த்து. அவர்களுக்கு எதிராக சில விஷம வெலைகளை இவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அது என்னவென்றால், எதிர்ப்பவர்களில் சிலர் முன் நாளில் போராட்டத்திற்காக நன்கொடை சேகரித்தவர்கள் என்றும். அவர்கள் பெரும் பணத்தை கொளையடித்து விட்டதாகவும் சமீப காலமாக ஒரு SMS உலவி வருகிறது.
இதனை யார் அனுப்புகிறார்கள் என்பதனை நாம் சொல்லி மக்களுக்கு புரியவேண்டிய அவசியம் இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை வாய் அடைக்க செய்ய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கோஷ்டி தான் இவர்கள்.  ஊடகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, 10,000 பேரை காப்பாறி இருப்பேன் என்று இவர் சொல்கிறாரே… 2009ம் ஆண்டு “லிபரா” என்னும் பெரும் மோபைல் கம்பெனியை இவர்கள் நடத்தி வந்தார்கள். அன்றும் இவர் கையில் மில்லியன் கணக்கில் பணம் புரண்டது. அப்படி என்றால் 2009ம் ஆண்டு ஏன் இவர்  மக்களை காப்பாற்றவில்லை? அது என்ன ஐ.பி.சி தமிழ் ஊடகம் என்று ஒன்று இருந்தால் மட்டும் தான் மக்களை சாவில் இருந்து காப்பாற்ற முடியுமா ?
அது எப்படி ? சற்று விளக்க முடியுமா ?
என்னப்பா 70MM பாயாஸ் கோப் படம் இவர் காட்ட.
   
   
   
  இதனை நம்பி சில தமிழர்கள் இதனை எல்லாம் உண்மை என்று நம்பி திரிகிறார்கள். கேட்ப்பவன் கேணையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டிய கதையாக அல்லவா இது இருக்கு !
குறிப்பு-இந்த செய்தி athirvu.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது!
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!