நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

மட்டகளப்பில் தமிழகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! அம்பலமான பலவருட ரகசியம்

Monday, December 31, 2018
Tags


காத்தான்குடியில் தமிழ் மக்களை கொல்லும் பலவருடமாக விற்பணை செய்த உயிராயுதங்களான அத்தியாவசிய உணவில் கலக்கும் போலிப்பொருட்கள் தயாரிப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் நோயாளர்களுக்கு நீரிழப்பை ஈடுசெய்ய இளநீருடன் கரைத்து கொடுக்க உதவும் குளுக்கோஸ் தூள் ,விளையாட்டு பயிற்சிகளில் வீரர்கள் களைப்புறும் போது வழங்கப்படும் குளுக்கோஸ் பக்கட்டை காத்தான்குடியில் போலியான மூலப்பொருட்களை கலந்து தயாரித்து தமது முகவர் ஊடாக மட்டக்களப்பு பகுதியெங்கும் வினியோகம் செய்ய தயரான நிலையில் காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறார்கள் ,முதியோர் வரை வயிறு அஜிரணத்திற்கு பாவிக்கும் ஓமத் திரவம் போன்று உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் புளிப்போத்தல் உற்பத்தி செய்யப்பட்ட இடம் இன்று காத்தான்குடியில் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இவை இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது இது அனைத்துப் பகுதியிலும் விற்பனை செய்யப்படும் போது இதனால் பாதிப்படையும் மக்களுக்கு யார் தீர்வைப்பெற்றுக்கொடுப்பது மட்டக்களப்பில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளே மிகுந்த அவதானம்.

முறையில் குளுக்கோஸ் மற்றும் ஓமத் திரவம் மற்றும் புளிப்போத்தல் உற்பத்தி செய்யப்பட்ட இடம் இன்று காத்தான்குடியில் முற்றுகையிடப்பட்டது.