நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!! - பதவி விலகல் கடிதத்தை அனுப்பிய வட மாகாண ஆளுநர்!!

Monday, December 31, 2018
Tags




மாகாண ஆளுநர்களுக்கு அவர்களின் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அதன்படி , வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு தற்போதைய நிலையில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் சில தினங்களுக்குள் மாகாண ஆளுநர்களில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு சில ஆளுநர்களிடம் தொடர்பு கொண்டு வினவியதில் , ஜனாதிபதி செயலகம் அது குறித்த தமக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.