நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் நோயே வராது.. இவ்வளவு நன்மைகளா?

அத்திப்பழத்தை ஆலிவ் ஆயிலில் ஊறவைத்து சாப்பிட்டால், உடலின் அனைத்து பாகங்களில் உள்ள பாக்டிரியா மற்றும் கிருமிகளை அழித்து உடல் ஆரோக்கியமாக இருக்க, உதவும்.

அத்திப்பழத்தில் பாலிற்கு ஈடான கால்சியம் சத்து உள்ளது. பால் பொருட்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், இதனை சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க இதனை பயன்படுத்தலாம். காரணம், இதில் நார்சத்து மிகுந்துள்ளது.

அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உள்ளது. இதனால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இது உதவுகிறது.

ஆலிவ் ஆயிலில் ஊறவைத்த அத்திப்பழத்தை உண்டால், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, ஆஸ்துமா, மலட்டு தன்மை, செரிமான பிரச்னை, ரத்த சோகை போன்றவை தகர்க்கப்படும்.

அத்திப்பழத்தை இவ்வாறு பயன்படுத்தினால், சகல நோயகளையும் குணப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் 40 ,
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு.

அத்திப்பழத்தினை ஆலிவ் ஆயிலில் நாற்பது நாட்கள் ஊறவைத்து, பின்னர், அதனை தினமும் ஒன்றாக சாப்பிட்டு வர உடலில் உள்ள அதனை நோய்களையும் குணப்படுத்தும்.