நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, December 27, 2018

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி!

Thursday, December 27, 2018
Tagsஉடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டனர்
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை
ரயில் சேவைகள் 19.00 தொடக்கம் 21.30 வரைக்கும் நிறுத்தப்பட்டது 

ரயில் சேவைகள் தற்பொழுது வழமை போன்று நடைபெற்று வருவதாக SNCF தெரிவித்துள்ளது.