நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, November 20, 2018

இலங்கை, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பேஸ்புக் செயலிழப்பு

உலக புகழ் பெற்ற பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் என்ன என இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

எனினும் பேஸ்புக் நிறுவனம் இது தொடர்பில் இதுவரையில் அறிக்கை ஒன்றையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா,

  ஐரோப்பா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் இந்த வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.