நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, November 21, 2018

மூன்று முறை ஏற்பட்ட கடல் கோளால் கடலில் மூழ்கி போன தமிழர்களின் பெரு நிலப்பகுதி...!!குமரிக்கண்டம் தமிழர்களின்
தாயக நிலப்பகுதி...மூன்று முறை
ஏற்பட்ட கடல் கோளால் கடலில்
மூழ்கி போன தமிழர்களின் பெரு
நிலப்பகுதி...!!
   
       
   
 
காலம்:கி.மு 30.000 ஆண்டுகள்(பாண்டியர்களின் ஆட்சியில்  குமரிகாகண்டம் புகழின் உச்சியில் இருந்த காலம்)

தென்னாபிரிக்காவின் அருகில் உள்ள
மடாஸ்கர்,தென்னிந்தியா,அவுஸ்திரேலியா
ஆகியவற்றை இணைக்கும் 'குமரிக்கண்டம்
மேருமலை,ஈழம்,குமரிமலைத் தொடர் வரை 
பரந்திருந்தது.மடாஸ்கரிலிருந்து அவுஸ்திரேலியா வரையிலான தொலைவு கிட்டத்தட்ட 4,200 மைல்கள் இன்று கடல்கோளால்(சுனாமி)கடலில் அமைதியா உறங்கிக் கொண்டிருக்கின்றன!!

நான்கு முறை ஏற்பட்ட பெருங் கடல்காளால் குமரிக்கண்டத்தை அழித்து நாசமக்கியது....

நான்கு பெருங்கடல் கோள்கள்:

1.முதல் சங்கம்-தென் மதுரை-கடல் கொண்டது.

2.இரண்டாவது சங்கம்-நாகநன்னாடு-கடல்கொண்டது.

3.மூன்றாவது இடைச் சங்கம்-கபாடபுரம்-கடல் கொண்டது.

4.நான்காவது-காவிரிபூம்பட்டினம்-கடல் கொண்டது....

இதில்,மிகப் பெரிய  மூன்று கடல்கோள்கள் முறையே....

1.முதல் ஊழி(சுனாமி)கி.மு 9990(இன்றை்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்..

2.இரண்டாம் ஊழி(சுனாமி)கி.மு 5550(8,000 ஆண்டுகளுக்கு முன்பு)...

3.மூன்றாவது ஊழி(சுனாமி)கி.மு 1850(இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன்பு)....

இதில்,முதல் ஊழியில் தென் மதுரை தப்பித்தது.அது இருந்த இடம் தற்போது,இந்திய பெருங்கடளுக்குள் இந்தியாவிற்கு கிழக்கு பக்கம்.

இரண்டாவது ஊழியில் தென்மதுரை அழிந்தது.90 டிகிரியின் மலையின் பெரும்பகுதியும் அழிந்தது.அதன் பிறகு கபாடபுரம் பண்டியனின் தலைநகரம் ஆயிற்று...இந்தியாவிற்கு மேற்கில் இந்தியக் கடலில் நீண்டு செல்லும் குமரிமலைத் தொடரில் இது இருந்தது.

மூன்றாவது ஊழியில் இந்தப் பகுதியும் அழிந்து தற்போது,ஈழம் உட்பட மடாஸ்கர்,இலட்டத்தீவு,அந்தமான் தீவுகள்,மொரிசியஸ் தீவுகள் மற்றும் தெனனிந்திய நிலப்பகுதிகளே மிஞ்சின...
   
       
   
 
கடல் கோள்கள் எண்ணில் அடங்காது.தொல்காப்பியம் பழந் தமிழ் நாட்டில் வாழ்ந்த முமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம்.தொல்காப்பியய் தோன்றிய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டிற்கும் கி.மு 5-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி சிறப்பாக சிறப்புற்றிருந்தது.சிறப்பு மிக்க பல இலக்கியங்கள் பல இருந்தன.ஆனால்,அவை அனைத்தும் நான்கு முறை ஏற்பட்ட கடல்கோளால் கடலில் மூழ்கி போயின!!

ஆனால்,இன்று தமிழன் உலகில் சுதந்நிரமாக வாழ நிலம் இல்லாமல் நாடோடியாக,அடியைத்தனமாக வாழ்வது வேதனை....200 வருட வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா இன்று உலக வல்லரச!!ஆனால்,5,00,000 இலட்சம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட தமிழனின் நிலமை...!!??

சிந்தி தமிழா.......
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!