நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 24, 2018

வெள்ளத்தில் மூழ்கிய வெள்ளவத்தை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் அடைமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளவத்தை பகுதியை பாமன்கடை, கிருலப்பனை உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மக்களின் குடிமனைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.