தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் தான் சர்கார்.
மேலும் இத்திரைப்படம் தமிழகத்தில் மாத்திரம் ஒரே நாளில் 32.5 கோடி (இந்திய ரூபாய்) களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் மாத்திரம் 2.41 கோடி ரூபாய்களை (இந்திய ரூபாய்) சர்கார் வசூலித்துள்ளது.
தமிழ் நாட்டுக்கு அடுத்ததாக சர்கார் திரைப்படம் கேராளாவில் சக்கை போடு போட்டு வருகிறது.
முதல் நாளில் 6.6 கோடி ரூபாய்களை (இந்திய ரூபாய்)
கேராளாவில் வசூலித்து சாதனைப்படைத்துள்ளது.
ஆனால் இதை எல்லாம் தாண்டி இலங்கையிலும், சர்கார் திரைப்படம் ரசிகர்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் (1.4 கோடி இந்திய ரூபாய்) வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Note: Only a member of this blog may post a comment.