நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, November 26, 2018

நாட்டில் சீரற்ற காலநிலையால் இதுவரை 204 பேர் பாதிப்பு

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 44 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,கண்டி மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அக்குறணை நகரிலும் மினிப்பேயிலும் வெள்ளம் காரணமாக 25 வர்த்தக நிலையங்களும் ஏழு வீடுகளும் பாதிக்கப்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்