நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

96 படத்தில் கலக்கிய ஆதித்யாவிற்கு யார் இன்ஸ்பிரேஷன் தெரியுமா?- அஜித்தா, விஜய்யா அவரே சொல்றாரு

விஜய் சேதுபதி-திரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் 96. பள்ளி காதலை நினைவுப்படுத்தும் வகையில் ரசிகர்களுக்கு இப்படம் அமைந்துவிட்டது.
படத்தின் கதையோடு, அவர்களின் நடிப்போடு படத்தின் மற்றொரு ஹைலைட் பாடல்கள். இப்படத்தில் பள்ளி பருவ போஷனில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா நடித்திருப்பார். இதுதான் அவரின் முதல் படம், சமீபத்தில் தனது சினிமா ஆசை குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நாயகன் அஜித். அவரை இன்ஸ்பிரேஷனாக நினைத்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதில் என்ன ஸ்பெஷன் என்றால் இவருக்கும் மே 1ம் தேதி தான் பிறந்தநாள்.