நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

அஜித் போல பேசி அசத்திய குட்டி பிரபலம்! ச்ச என்ன அழகு பாருங்க

அஜித் என்றால் பலரும் அன்பானவர், அனைவரையும் மதிக்கத்தெரிந்தவர் என உடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். அண்மையில் அவர் சென்னையில் பல்கலைக்கழகத்தில் விமானத்துறை மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்தார்.
அந்த தக்‌ஷா குழுவும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றது. அந்த புதிய கண்டுபிடிப்பை சென்னை திருவிழா கூட்டத்தில் மக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்துகிறார்களாம்.
இளம் தலைமுறைக்கு அவரை பிடிக்கும். அப்படியிருக்கையில் அவரை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த குழந்தை மானவசி அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.
இதில் அவர் அஜித் அங்கிளுடன் வீரம் படத்தை பார்த்திருக்கிறேன் என கூறி அப்படத்தில் அஜித் பேசும் மயில்வாகனம் டையலாக்கை பேசி அசத்தியிருக்கிறார்.