நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

விஜய் எப்போதுமே நம்பர் 1 தான், சர்கார் ரிலீசுக்கு முன்பே சாதித்த தளபதி- ரசிகர்கள் செய்த மாஸ்

சர்கார் ராஜ்ஜியம் தான் தொலைக்காட்சி, சமூக வலைதளம் என எல்லா இடத்திலும். இதுநாள் வரை படத்திற்கு பிரச்சனை பிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் ஒரு வழியாக அதுவும் நேற்று முடிந்துவிட்டது.
இப்போது தளபதி ரசிகர்கள் அவரின் சர்கார் படத்தை அமோகமாக வரவேற்க மாஸ் பிளான்கள் போட்டு வருகின்றனர்.
தற்போது தளபதி ஒரு விஷயத்தில் No.1 இடத்தை பிடித்துள்ளார். அதுவேறு ஒன்றும் இல்லை, bookmyshowவில் அதிகம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கப்படும் என்பதில் விஜய்யின் சர்கார் 100K எண்ணிக்கை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்தடுத்து அதிக எண்ணிக்கை கொண்ட படங்களின் விவரமும் இதோ
  • Sarkar- 100K
  • 2Point0- 84K
  • ThugsOfHindostan- 69.5K
  • Taxiwaala- 47.2K
  • Saaho- 37.3K