நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

அட நம்ம தளபதி இங்கேயும் வந்துட்டாரே, சர்கார் படத்திற்கு சூப்பர் புரொமோஷன்- பாருங்க சீக்கிரம் அப்டேட் செய்யுங்கள்

பெரிய நடிகர்கள் படங்களுக்கு புரொமோஷனில் பெரிய வேலையே இருக்காது. காரணம் அவர்களது பெயர் ஒன்றே போதும், ஆனால் இப்போது போட்டிகள் அதிகம் என்பதால் அவர்களின் படங்களுக்கும் வித்தியாசமான புரொமோஷன் தேவைப்படுகிறது.
ரஜினியின் கபாலி படத்திற்கு செய்யப்படாத புரொமோஷனா, இப்படியெல்லாம் செய்யலாமா என்று ஆச்சரியப்பட வைத்தது. தற்போது சர்கார் படத்திற்கும் நிறைய ஸ்பெஷலான புரொமோஷன் வேலைகள் போய்க் கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு நடுவில் வாட்ஸ் அப்பில் ஒரு புது அப்டேட் வந்துள்ளது. அதில் விஜய்யின் சர்கார் பட ஸ்டிக்கர் (Sticker), அஜித்தின் புகைப்படம் என இடம்பெற்றுள்ளதாம்.
இந்த விஷயம் தெரிந்தவர்கள் புகைப்படங்களை ஷேர் செய்கின்றனர், தெரியாதவர்கள் என்ன வெயிட்டிங், நீங்களும் வாட்ஸ் அப்பில் சர்கார், அஜித் புகைப்படங்களை ஷேர் செய்து கொண்டாடுங்கள்.
இப்போது தளபதி சர்கார் ராஜ்ஜியம் வாட்ஸ் அப்பிலும் உள்ளது.