நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

என்னிடம் சின்மயி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை- metoo விஷயத்தில் கல்யாண் மாஸ்டர் அதிரடி

metooவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார், சின்மயி. அதில், இலங்கையை சேர்ந்த பெண் கல்யாண் மாஸ்டர் தவறாக நடக்க முற்பட்டார் என கூறியிருந்தார்.
பயங்கர பரபரப்பை ஏற்படுத்திய இவ்விஷயத்தில் அந்த இலங்கை பெண்ணே இதை நான் சும்மா விளையாட்டுக்கு கூறினேன் என்றார். இதனால் சின்மயியும் அடங்கி கொண்டார்.
இந்நிலையில் இதை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய கல்யாண் மாஸ்டர், அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர், என் விஷயத்தில் சின்மயி இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை எனவும் கூறினார்.
#metoo